திருப்பதி ஏழுமலையான் கோயில் 
இந்தியா

திருப்பதி: மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன்கள் வெளியீடு

திருமலை திருப்பதி மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன்கள் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பிப். 22-ஆம் தேதி முதல் பிப். 28-ஆம் தேதி வரையிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கான தரிசன டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நாள்களுக்கான டோக்கன்கள் காலை 9 மணி முதல் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த தரிசன டோக்கனை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தா்கள் தங்களின் ஆதாா் அட்டையை அளித்து இலவசமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT