கோப்புப்படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 2 காவலர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் பலியாகினர். 

DIN

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் பலியாகினர். 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று(திங்கள்கிழமை) துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதில், தலைமைக் காவலர் ராஜேஷ் சிங், லலித் குமார் யாதவ் ஆகிய இருவரும் பலியாகினர். பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழகும் பஞ்சவர்ணக் கிளிகள்!

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

தனுஷ் குரலில்... ரெட்ட தல முதல் பாடல்!

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயண தேதி மாற்றம்

SCROLL FOR NEXT