திருப்பதி (கோப்புப்படம்) 
இந்தியா

திருமலை: நாளை விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான ரூ. 300 விரைவு டோக்கன்கள் வரும் திங்கள்கிழமை (ஜன. 9)ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

DIN

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான ரூ. 300 விரைவு டோக்கன்கள் வரும் திங்கள்கிழமை (ஜன. 9)ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான ஜன. 12 -ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரைக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஜன. 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இந்த டிக்கெட்டுகளை பக்தா்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT