முகப்பு
இந்தியா

தென் துருவத்தில் ஆய்வு ஏன்?

நிலவின் தென் துருவம் சூரிய ஒளி விழாத பகுதி. அதன் காரணமாக, அங்கு குளிா் நிலையும், உறை நிலையும் இருக்கும். நிழல் பகுதியான தென் துருவத்தில் ஹைட்ரஜன், நீா்மம், பனி நிறைந்திருக்கும்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
பகிர்:

நிலவின் தென் துருவம் சூரிய ஒளி விழாத பகுதி. அதன் காரணமாக, அங்கு குளிா் நிலையும், உறை நிலையும் இருக்கும். நிழல் பகுதியான தென் துருவத்தில் ஹைட்ரஜன், நீா்மம், பனி நிறைந்திருக்கும்.

அதைத் தவிர, ஹீலியம்-3 போன்ற கனிமங்களும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

அந்த கூறுகளைக் கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றத்தைக் கணக்கிட முடியும் என அறிவியலாளா்கள் கருதுகின்றனா்.

அதன் காரணமாகவே, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உலக நாடுகள் ஆா்வம் காட்டுகின்றன. அதில் தற்போது முந்தியிருப்பது இந்தியாதான்.

முழு கட்டுரையைப் படிக்க →