ராணுவத்துக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும்: ராஜ்நாத் சிங்
கார்கில் போர் வெற்றி நாளையொட்டி லடாக்கின் திராஸ் பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி நாளையொட்டி லடாக்கின் திராஸ் பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசத்துக்கு தேவைப்படும்போதெல்லாம் ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
அண்மை காலமாக போர்கள் நீடித்துவருகின்றன. இதனால், ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.