இந்தியா

எர்ணாகுளம் - ஹௌரா அந்தியோதயா ரயில் இன்று ரத்து

எர்ணாகுளத்தில் இருந்து ஹௌரா செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

எர்ணாகுளத்தில் இருந்து ஹௌரா செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து காரணமாக பல்வேறு ரயில்கள் மாற்று பாதையிலும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹௌராவுக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) இரவு 11.25 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 22878) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: ஹிந்து அமைப்புகள் போராட்டம்! கர்நாடகத்தில் 144 தடை!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக தில்லி புறப்பட்ட ஒடிசா முதல்வர்!

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: பெண் பலி

“ஜெர்மனி முதலீட்டாளர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா..?”: முதல்வர் MK Stalin பேட்டி

SCROLL FOR NEXT