ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு  
இந்தியா

ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: மீட்புப் பணி தீவிரம்!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விதிஷா மாவட்டத்தில் உள்ள லேட்டரி தாலுகாவிற்குள்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் லோகேஷ் அஹிர்வார்(7) என்ற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளான். 

சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மூலம் சிறுவனைப் பத்திரமாக மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. 

சிறுவனைக் கண்காணிக்க கேமரா ஒன்றும் ஆழ்துளைக் கிணற்றுக்கு இறக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT