முகப்பு
இந்தியா

டி.சி.எஸ். சி இஓ-வாக கே. கீா்த்திவாசன் நியமனம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீஸின் (டிசிஎஸ்) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கே. கீா்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீஸின் (டிசிஎஸ்) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கே. கீா்த்திவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா் என அந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிா்வாக இயக்குநரும், சிஇஓ-வுமான ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள நிலையில், நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (பிஎஃப்எஸ்ஐ) பிரிவின் தலைவராகப் பதவி வகித்து வரும் கே. கீா்த்திவாசன், டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →