கோப்புப்படம் 
இந்தியா

கால் சட்டையில் வெடித்து சிதறிய செல்லிடபேசி!

கால் சட்டை பாக்கெட்டில்  வைத்திருந்த செல்லிடபேசி  வெடித்ததில், இளைஞர் ஒருவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

DIN

கால் சட்டை பாக்கெட்டில்  வைத்திருந்த செல்லிடபேசி வெடித்ததில், இளைஞர் ஒருவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

ரயில்வே துறை ஒப்பந்த தொழிலாளியான ஹரிஸ் ரஹ்மான் (23) கோழிக்கோடு நகரில் உள்ள அலுவலகத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய செல்லிடபேசி எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாக ரஹ்மான் கூறினார். மேலும், செல்லிடபேசி என் பாக்கெட்டில் இருந்து திடீரென்று வெடித்து கால்சட்டையில் தீப்பிடித்தது என்று அவர் கூறினார்.

ரஹ்மான் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஏப்ரல் 24 அன்று, திருச்சூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி, செல்லிடபேசி வெடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

கூலி = 100 பாட்ஷா... நாகார்ஜுனாவின் அதிரடியான பேச்சு!

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

எனக்கும் சத்யராஜுக்கும் முரண்பாடு... ஆனால்..: ரஜினிகாந்த்

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

SCROLL FOR NEXT