இந்தியா

ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் மரியாதை

முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

DIN

முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தில்லியில் உள்ள வீர் பூமி என்ற பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

பிளாக் நூடுல்ஸ்... ரித்திகா சிங்!

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

SCROLL FOR NEXT