முகப்பு
இந்தியா

மிஸோரம் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

மிஸோரம்  மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

மிஸோரம்  மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ. 7) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Advertisement

மிஸோரமில் 8.57 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 174 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாநிலத்தில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, எதிா்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments