கோப்புப்படம் 
இந்தியா

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல் ஆரோக்கியம் வந்து சேரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ஏழைகள் மற்றும் தேவையை எதிா்பாா்க்கும் மக்களுடன் மகிழ்ச்சியை பகிருமாறு கேட்டுக்கொண்டாா்.

அதுபோல, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT