இந்தியா

பசுமை எரிபொருள் கூட்டமைப்பு உருவாக்கம்!

DIN


ஜி20 மாநாடு தீர்மானம் ஒப்புதல் அளிக்கப்பதைத் தொடர்ந்து பசுமை எரிபொருள் கூட்டமைப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா, ஆர்ஜெண்டினா அதிபர் ஆர்பெட்ரோ ஃபெர்னாண்டெஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

ஜி20 கூட்டமைப்பு மூலம் வளர்ந்த, வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தொழில்நுட்ப பகிர்வு மற்றும் வர்த்தக சந்தை உள்ளிட்டவற்றில் நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

பசுமை எரிபொருள் கூட்டமைப்பின் மூலம் உலகளாவிய கார்பன் அளவு குறைக்கப்பட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பயன்பாடு அதிகரிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT