மகளிருக்கு அதிகாரமளிப்பது சமூக முன்னேற்றத்துக்கான புதிய பரிமாணம்
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மúசாதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்துக்கு புத
புது தில்லி: மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மúசாதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்துக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று பாஜக தேசியத் தûலவர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக "எக்ஸ்' சமூக ஊடகத் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் நúரந்திர மோடி, இந்திய கலாசாரத்தின்படி பெண்களின் சக்திக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறார். ஒவ்ùவாரு துறையிலும் இந்தியாவின் மாண்பை உயர்த்தி வரும் நம் நாட்டுப் பெண்கள், கொள்கை வகுப்பதிலும் பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நûடùபற்ற மக்களûவயின் சிறப்பு கூட்டத்ùதாடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மúசாதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இது கடந்த 9 ஆண்டுகளில் நúரந்திர மோடி தûலûமயிலான மத்திய அரசு எடுத்த "பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' யின் அûனத்து முயற்சிகளுக்கும் புதிய உயரங்களை வழங்கும்.
ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்úனற்றத்துக்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.
இந்த முடிவை எடுத்த பிரதமர் நúரந்திர மோடிக்கு எனது நன்றிûயத் தெரிவித்துக் கொள்கிúறன். மேலும், நாட்டின் அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு வாழ்த்துகûளத் தெரிவித்துக் கொள்கிúறன் என்றôர் அவர்.