முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

Updated On : 23 ஆகஸ்ட் 2023, 11:50 am IST
பகிர்:

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு மாநிலங்களில் மதுபான விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

Advertisement

Advertisement

அதன்படி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கரின் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments