முகப்பு
இந்தியா

பச்சிளம் குழந்தையை தாக்கிய தாய் கைது!

ஒன்றரை வயது குழந்தையை அடித்ததாக பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்ததாக குற்றாலத்தோட்டம் காவல் துறையில்னர் இன்று தெரிவித்தனர்.

இந்தியா

பச்சிளம் குழந்தையை தாக்கிய தாய் கைது!

ஒன்றரை வயது குழந்தையை அடித்ததாக பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்ததாக குற்றாலத்தோட்டம் காவல் துறையில்னர் இன்று தெரிவித்தனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

ஆலப்புழா: ஒன்றரை வயது குழந்தையை அடித்ததாக பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்ததாக குற்றாலத்தோட்டம் காவல் துறையில்னர் இன்று தெரிவித்தனர்.

பிரம்படியால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்ட குழந்தையை, மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

இதுகுறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவர் மீதும் ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →