கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

DIN

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், 

ஜம்மு-காஷ்மீரில் காலை 11.33 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 அலகுகளாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

மரகத நாணயம் - 2 படப்பிடிப்பு துவக்கம்!

இணையத்தில் வைரலாகும் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு பத்திரிகை!

அஜீரணக் கோளாறா? என்ன செய்ய வேண்டும்?

டி20 உலகக் கோப்பை: ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித்!

SCROLL FOR NEXT