தங்கம் விலை ஒரு சவரன் ரூ.46,560-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது.
அதன்படி, சென்னையில் புதன்கிழமை(ஜன.10) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,820-க்கும், ஒரு சவரன் ரூ.46,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: பாஜகவின் ஜாதிக் கூட்டணி கணக்கு!
அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.