இந்தியா

வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும்!

DIN


வட இந்தியாவில் 5 நாள்களுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த ஐந்து நாள்களுக்கு வட இந்தியாவில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் தொடர்ந்து நிலவும். 

பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெற்கு ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். 

வட இந்தியாவின் பல இடங்களில் இயல்பை விட (-)1 டிகிரி செல்சியஸ் முதல் (-) 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக உள்ளது. இன்று, அமிர்தசரஸில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!

‘மினி மகாராணி’ மமிதா பைஜூ..!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு

தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!

சவுக்கு சங்கரிடம் பேட்டி கண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது?

SCROLL FOR NEXT