ஆளுநர் மாளிகையில் போகி கொண்டாடிய தமிழிசை சௌந்தரராஜன் 
இந்தியா

ஆளுநர் மாளிகையில் போகி கொண்டாடிய தமிழிசை சௌந்தரராஜன்!

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போகி கொண்டாடினார். 

DIN

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போகி கொண்டாடினார். 

தமிழர்கள் திருநாளான பொங்கல் திருநாள் ஜன.15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நான்கு நாள்கள் கொண்டாடும் திருவிழாவான பொங்கல் தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகும். 

இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் போகி பண்டிகையைக் கொண்டாடினார்.  

முன்னதாக, புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பார்வையிட்டு, கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின், ஜே.சி.பி., உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம், கழிவுநீர் கால்வாய்கள் தோண்டி, தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... டெல்னா டேவிஸ்!

ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல்!

அழகு பட்டாம்பூச்சி... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT