முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட்: 25 கிலோ ஹெராயினுடன் 3 பேர் கைது!

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் 25.25 கிலோ ஹெராயினுடன் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 15 ஜனவரி, 2024 at 9:42 PM
பகிர்:

ஜார்க்கண்ட்:  ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் 25.25 கிலோ ஹெராயினுடன் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பாலமு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ரீஷ்மா ராமேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அஜந்தி தேவி (39), ராஜா ஓரான் (23), மோகித்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

மேதினிநகர் நகரில் உள்ள ஜெயில்ஹாட்டா பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.