இந்தியா

பாஸ்வேர்டு பகிர்வு நிறுத்தம்: நெட்ஃபிளிக்ஸ் படைத்த புதிய சாதனை

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு புதிதாக 1.31 கோடி பயனாளர்கள் இணைந்திருக்கிறார்கள்.

DIN


பாஸ்வேர்டு பகிர்வதை நிறுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், 2023 கடைசி காலாண்டில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு புதிதாக 1.31 கோடி பயனாளர்கள் இணைந்திருக்கிறார்கள்.

ஓடிடி தளங்களில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் நான்காவது காலாண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. புதிய பயனர்களின் எண்ணிக்கையில் சாதனையை படைத்திருக்கிறது.

பணம் செலுத்தி புதிதாக இணைக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை இதே காலாண்டில் 2022ம் ஆண்டைக் காட்டிலும் இது இரட்டிப்பு எண்ணிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்கள் தங்களது பாஸ்வேர்டை யாருக்கும் பகிரக் கூடாது, அவ்வாறு பகிர்வதாக இருந்தால், அதற்கு கூடுதல் கட்டணம் என்ற அறிவிப்புதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT