முகப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா

சிறு அணு மின் நிலையங்கள் அமைக்கத் திட்டம்!

நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.

இந்தியா

சிறு அணு மின் நிலையங்கள் அமைக்கத் திட்டம்!

நிகழாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.

Updated On : 23 ஜூலை, 2024 at 6:52 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பகிர்:

தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணு மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,

சோலார் மின் உற்பத்தி திட்டம் மூலம் ரூ.1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும். பிகார் மாநில நீர்பாசன வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், பாசனத்திற்கும் திட்டங்கள் கொடுவரப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →