BJP 
இந்தியா

குஜராத்: 26 தொகுதிகளில் 24-ல் பாஜக முன்னிலை!

குஜராத்தில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை: காங்கிரஸ் 1 இடத்தில் மட்டும்

DIN

சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி குஜராத்தின் 26 மக்களவை தொகுதிகளில் 24 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

குஜராத் காந்திநகர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் அமித் ஷா 3,70,199 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

போர்பந்தரில் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக வேட்பாளர் மன்ஷுக் மண்டாவியா 3,75,638 வாக்குகள் பெற்றுள்ளார்.

ராஜ்கோட் தொகுதியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா காங்கிரஸ் வேட்பாலர் பரேஷ் தனானியை காட்டிலும் 2,44,232 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

குஜராத்தின் பழங்குடி பிராந்தியங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT