இந்தியா

சுரேஷ் கோபிக்கு மத்திய இணையமைச்சர் பதவி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

DIN

கேரளத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் முதன்முதலாக மத்திய அமைச்சராகியுள்ளார்.

மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று(ஜூன் 9) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். மாலை 7.15 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழாவில், தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கேரளத்தின் திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் மத்திய இணையமைச்சராக இன்று(ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT