கோப்புப் படம். 
இந்தியா

ரஜௌரியில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 4 பேர் காயம்!

ரஜௌரியில் ராணுவ வாகனம் விபத்தில் ஒருவர் பலி, 4 வீரர்கள் காயம்!

DIN

ரஜௌரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் சறுக்கி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியான நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவ்ஷேரா செக்டாரில் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பவானி கிராமத்திற்கு அருகே மாலையில் இந்த விபத்து நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவர் முன்னதாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து: 10 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்!

உடலும் உளமும் நலமே... நிகிதா!

காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களைச் சித்திரித்து மகத்துவத்தைக் கெடுக்காதீர்! -படக்குழு

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஏடிஜிபி தற்கொலை

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT