படம் | ஏஎன்ஐ
இந்தியா

இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவிவேதி பொறுப்பேற்பு

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.

DIN

இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் 30-வது தலைமைத் தளபதியாக இன்று (ஜூன். 30) பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெனரல் உபேந்திர திவிவேதி.

மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர், குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.

மனோஜ் பாண்டே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT