மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சுதா மூர்த்தி  DOTCOM
இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சுதா மூர்த்தி

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி.

DIN

மகளிர் நாளன்று சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், சுதா மூர்த்திக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சுதா மூர்த்தியின் கணவரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயண் மூர்த்தியும் கலந்து கொண்டனர்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT