முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.6 அலகுகளாக பதிவானது.

Updated On : 7 மே, 2024 at 10:51 AM
உத்தரகண்டில் நிலநடுக்கம்
பகிர்:
Updated On : 7 மே, 2024 at 10:46 AM

உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 31.00 ஆகவும், தீர்க்கரேகை 79.31 ஆகவும், 5 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 2.6 அலகுகளாக பதிவானது.

Advertisement

முன்னதாக, மே 1 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.