முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை!

இந்தியா

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை!

Updated On : 12 மே, 2024 at 2:21 PM
கோப்புப் படம்
பகிர்:

பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

மாலை 6.15 மணியளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புப் படைக்கு அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக புகாரளித்துள்ளன.

முனைமம் 3-ல் வெடிகுண்டு செயலிழப்புக் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்பாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையத்துக்கு இத்தகைய மிரட்டல் வந்துள்ளதால் நாட்டின் தலைநகரில் பரபரப்பு நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →