முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவா் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இளைஞா் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவா் ராஜஸ்தானில் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இளைஞா் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 நவம்பர், 2024 at 10:52 PM
பகிர்:

ஜெய்பூா்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இளைஞா் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌரவ் யாதவ் திங்கள்கிழமை கூறுகையில், ‘ஸ்ரீகங்காநகா் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டை கடக்கும்போது நாகி பகுதியில் இளைஞா் ஒருவா் எல்லை பாதுகாப்புப் படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →