முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் பின்தங்கும் ஹேமந்த் சோரன் கட்சி - முன்னிலை நிலவரம்

ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து முன்னிலையில் உள்ள பாஜக

Updated On : 23 நவம்பர், 2024 at 4:09 AM
பாஜக
பகிர்:

ஜார்க்கண்ட் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதில் இருந்தே பாஜக கூட்டணி முன்னணியில் உள்ளது.

முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையிலான கூட்டணி நிச்சயம் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உறுதியாகக் கூறி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதிலிருந்த பின்தங்கி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 60 தொகுதிகளின் நிலவரம் இதுவரை வெளியாகியிருக்கிறது.

அதில் பாஜக கூட்டணி 30 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:

மொத்த தொகுதிகள் - 81

பெரும்பான்மைக்கு - 41

பாஜக+ 35

ஜெஎம்எம்+ 27

மற்றவை 00

முழு கட்டுரையைப் படிக்க →