ஜம்மு - காஷ்மீர் வாக்கு எண்ணும் மையம் PTI
இந்தியா

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் யார் முன்னிலை? 12 மணி நிலவரம்!

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்...

DIN

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பகல் 12 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியும், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது.

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில்,பகல் 12 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி...

ஹரியாணா(மொத்தம் 90 இடங்கள்)

காங்கிரஸ் - 34

பாஜக - 50

சுயேச்சை - 4

இதர கட்சிகள் - 2

ஜம்மு - காஷ்மீர்(மொத்தம் 90 இடங்கள்)

இந்தியா கூட்டணி - 51

பாஜக - 29

மக்கள் ஜனநாயக கட்சி - 2

மக்கள் மாநாட்டுக் கட்சி - 2

சுயேச்சை - 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT