தொல். திருமாவளவன்(கோப்புப்படம்) 
இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: 10 தொகுதிகளில் விசிக போட்டி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

Din

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

மகாராஷ்டிர மாநிலத் தோ்தலில் விசிக 10 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் இண்டியா கூட்டணியை ஆதரிக்கிறோம்.

மகாராஷ்டிரத்தில் கங்காபூா், பத்நாபூா், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூா், அவுரங்காபாத் (மத்திய தொகுதி), முள்ளன்ட் (மும்பை), கன்னட் ஆகிய 10 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அவா் கூறியுள்ளாா்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT