இந்தியா

தேசிய ஒற்றுமை நாளையொட்டி மாரத்தான் ஓட்டம்!

புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை அமித் ஷா தொடக்கி வைத்தார்.

DIN

புதுதில்லி: இந்திய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபட்ட தலைவர், மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31-ஆம் தேதி ’தேசிய ஒற்றுமை நாளாக’ கொண்டாடப்படுகிறது. 'தேசிய ஒற்றுமை நாளன்று', சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேசிய ஒற்றுமை நாளையொட்டி நடத்தப்படும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, இன்று (அக். 29) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT