முகப்பு
இந்தியா

ஹரியாணா தேர்தல்: 5-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

ஹரியாணா தேர்தலில் பல முனைப் போட்டி: ஆம் ஆத்மி 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Updated On : 11 செப்டம்பர், 2024 at 3:51 PM
குருகிராம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர்
பகிர்:

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா பேரவைக்கு அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில், ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

ஏற்கெனவே 4 கட்ட 61 வேட்பாளா்களுடன் ஆம் ஆத்மியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில், 5-ஆம் கட்ட வேட்பாளா் பட்டியல் (9 தொகுதிகள்) இன்று(செப்.11) வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →