யாஹ் என சொல்லவேண்டாம்.. இதுவொன்றும் காபி கடையல்ல: டி.ஒய். சந்திரசூட்
யாஹ் என சொல்வதற்கு இதுவொன்றும் காபி கடையல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.
புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் ஒருவர் யாஹ்.. யாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், யாஹ் என சொல்ல வேண்டாம், இது ஒன்றும் காபி கடையல்ல என கண்டித்தார்.