நிதின் கட்கரி
இந்தியா

இந்தியா வல்லரசாக சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வேண்டும்: நிதின் கட்கரி

வல்லரசாக வேண்டுமானால் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: நிதின் கட்கரி

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் இன்று(ஏப். 14) நடைபெற்ற ஹிந்து மத அமைப்பு சார் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நம் நாட்டில் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “நமது தேசம் வளர்ச்சியடைந்ததொரு நாடாக மாற வேண்டுமானால்., நம் நாட்டை உலக குருவாக மாற்ற வேண்டுமாயின்., உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நமது நாட்டை மாற்ற வேண்டுமானால்., நமது பிரதமர் விருப்பப்படி, 5 பில்லியன் டாலர் பொருளாதாரமாக நமது நாடு மாற வேண்டுமானால், முதலில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பை எழுப்ப வேண்டும்“ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT