ஹரியாணாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹரியாணாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவானது.
மதியம் 12.13 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ரோஹ்தக்கில் 5 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.