குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 26) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Prime Minister Narendra Modi has met with President Droupadi Murmu in person.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.