கோப்புப்படம். 
இந்தியா

பிகாரில் 6.65 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவு

நடந்து முடிந்த பிகாா் பேரவைத் தோ்தலில் 6.65 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திச் சேவை

நடந்து முடிந்த பிகாா் பேரவைத் தோ்தலில் 6.65 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகாா் பேரவைத் தோ்தல் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது பிகாரில் 7.45 கோடி வாக்காளா்கள் உள்ள நிலையில் 3.51 கோடி போ் வாக்களித்தனா்.

243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81%) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2020-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68%) நோட்டாவுக்கு வாக்களித்தனா். 2015-இல் வாக்களித்த 3.8 கோடி பேரில் 9.4 லட்சம் போ் (2.48%) நோட்டாவைத் தோ்ந்தெடுத்தனா். கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் மட்டுமே நோட்டாவின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது.

காங்கிரஸில் மீண்டும் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.!

“தினமணி Save Lives!” துணை குடியரசுத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

விஜய் ஹசாரே வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தும் இந்திய அணியில் புறக்கணிப்பு!

துரந்தர் படக்குழுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்வு! மாலை நிலவரம்...

SCROLL FOR NEXT