தில்லி செங்கோட்டை மீண்டும் திறப்பு! நாளை முதல் பார்வையாளர்கள் அனுமதி!
தில்லி செங்கோட்டைக்கு பார்வையாளர்கள் வருகைதர மீண்டும் அனுமதி
தில்லி செங்கோட்டை நாளைமுதல் மீண்டும் வழக்கம்போல் திறக்கப்படுகிறது.
தில்லியில் நவம்பர் 10 ஆம் தேதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர்; 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு, மூடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், செங்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) முதல் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் வருகைதர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Red Fort to reopen for visitors on November 16
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.