Center-Center-Kochi
இந்தியா

4 மாநிலங்களில் ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

4 மாநிலங்களில் மொத்தம் 18 மாவட்டப் பகுதிகள் பலனடையும் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல்!

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4 மாநிலங்களில் மொத்தம் 18 மாவட்டப் பகுதிகள் பலனடையும் வகையில் இந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. ரூ. 24,634 கோயிலான இத்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று(அக். 7) ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இத்திட்டங்களின் கீழ், இந்திய ரயில்வேயின் வலைதளம் மேலும் 894 கி.மீ. விரிவடையும். அதன்படி, மகாராஷ்டிரத்தில் 314 கி.மீ., சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்தை உள்ளடக்கி 84 கி.மீ., மத்திய பிரதேசத்தில் 84 கி.மீ., குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தை உள்ளடக்கி 259 கி.மீ. ரயில்வே தடங்கள் அமையவுள்ளன. இதன்மூலம், சுமார் 3,633 கிராமங்களுக்கு ரயில்வே வசதி மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Cabinet Committee approved four multi-tracking railway projects covering 18 districts in Maharashtra, Madhya Pradesh, Gujarat and Chhattisgarh with a cost of approximately Rs 24,634 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT