இண்டிகோ விமானம் 
இந்தியா

தொழில்நுட்பக் கோளாறால் இண்டிகோ விமானம் ரத்து!

புதுதில்லி செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், லக்னௌ விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பாடு ரத்தானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: லக்னௌவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுதில்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானம், விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பாடு ரத்தானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவ் உள்பட 150க்கும் மேற்பட்டோர் விமானத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்த குழுவினர், லக்னௌவில் இருந்து புதுதில்லிக்கு புறப்பட இருந்த 6E-2111 விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ரசாயன ஆலையில் தீ விபத்து - புகைப்படங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT