முகப்பு
இந்தியா

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

தில்லியில் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாக வியாழக்கிழமை 109.4 டிகிரி வெய்யில் கொளுத்தியிருக்கிறது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:54 PM
வெப்பமான நாள் - ENS
பகிர்:

தலைநகர் புது தில்லியில், இந்த ஆண்டின் மிக மிக வெப்பமான நாளாக ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை பதிவாகியிருக்கிறது. அன்றைய தினம் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.