​சோனியா காந்தி (கோப்புப்படம்) 
இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட தகவலில்,

சோனியா காந்தி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டடுள்ள நிலையில், தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் சீராகவும் நலமாகவும் உள்ளது.

நாள்பட்ட இருமல் பிரச்னை உள்ளதால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார்.

தில்லியில் நிலவிவரும் காற்றுமாசு காரணமாக அவர் தொடர்ந்து பரிசோதனைக்கு வருகிறார். திங்கள்கிழமை மாலை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சோனியா காந்திக்கு டிசம்பர் 2025-ல் 79 வயது நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Congress leader Sonia Gandhi has been admitted to the Sir Ganga Ram Hospital here, sources said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT