முகப்பு
இந்தியா

பெங்களூரில் ஒரே குடும்பத்தில் மூவர் கொலை! மகள்-காதலன் தலைமறைவு

பெங்களூரில் ஒரே குடும்பத்தில் மூவர் கொலைச் சம்பவத்தில் மூத்த மகள் - காதலன் தலைமறைவானது பற்றி..

Updated On : 23 ஜூன் 2026, 12:27 pm IST
மூவர் கொலை - file photo
பகிர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகளும் காதலனும் தலைமறைவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கஸ்தூரி நகர் முக்கிய சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோம சுந்தர் (52), மனைவி முத்து லட்சுமி (48), மகள் சுப்ரியா (19) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்ததாக காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments