முகப்பு
குழந்தைகள் உலகம்

உறவு

தாய் இருந்தால் துன்பம் இல்லை! தந்தை இருந்தால் தவிப்பு இல்லை!

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:20 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:58 PM

தாய் இருந்தால் துன்பம் இல்லை!

தந்தை இருந்தால் தவிப்பு இல்லை!

தங்கை இருந்தால் தனிமை இல்லை!

Advertisement

தோழன் இருந்தால் தோல்வி இல்லை!

தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை!

பாட்டி இருந்தால் பயம் இல்லை!

அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும்!

ல.வித்யஸ்ரீ, ராஜபாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.