குழந்தைகள் உலகம்

நமக்கு இலக்கணம்

கோழிக் குஞ்சே

தினமணி செய்திச் சேவை

கோழிக் குஞ்சே

கோழிக் குஞ்சே

வளர்ந்து வந்து விடு -நீ

வளர்ந்து வந்துவிடு!

-

உணவைத் தேட நீயும்

இங்கே உழைக்க வந்துவிடு

குப்பைக் கூளம் தோட்டம் -நமக்கு

உணவின் இருப்பிடம் !

கூடி நாமும் தேடலாமே

படிப்பின் வகுப்பிடம்

ஆடிப்பாட நமக்கிங்கே

கிடைக்கும் சிறப்பிடம் !

-

சோம்பலின்றிச் சுறுசுறுப்பே

நமக்கும் இலக்கணம்

பருத்துவிட்டால் நமக்கு- என்றும்

அழிவின் உறைவிடம்!

ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: 6ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

பல வழிகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 80% உயர் சாதியினர்! மாநிலங்களவையில் தகவல்!

டி20 உலகக் கோப்பையின் சாதனை நாயகன் விராட் கோலி!

தாய் கிழவி வாரா பாடல்!

SCROLL FOR NEXT