தற்போதைய செய்திகள்

பிரபாகரனின் தாயார் கனடா செல்லத் திட்டம்?

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் அழைத்துச் சென்று அங்கிருக்கும் பிரபாகரனின் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், பின்னர் அங்கிருந்து கனடாவில்...

தினமணி

விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் கனடாவுக்குச் செல்ல இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரை இலங்கையிலிருந்து சிங்கப்பூர் அழைத்துச் சென்று அங்கிருக்கும் பிரபாகரனின் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், பின்னர் அங்கிருந்து கனடாவில் உள்ள பிரபாகரனின் சகோதரி வீட்டுக்கு அவர் செல்வார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT